north-korea ரஷ்ய ஜனாதிபதி புடின், வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன் சந்திப்பு நமது நிருபர் ஜூன் 19, 2024 ரஷ்ய ஜனாதிபதி புடின் கடந்த 24 ஆண்டுகளில் முதல் முறையாக வடகொரியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.